உங்களுக்காக. தமிழில்.

பிரான்சில் வாழும் உங்களுக்காக

உங்கள் தேவைக்கு,
சரியான சேவை.

வீடு புதுப்பித்தல் தொடக்கம், அலுவலக வேலைகள் வரை !
உங்கள் தேவைக்கேற்ற சரியான நபரை தேர்ந்தெடுங்கள்.

✓ 48 மணி நேரத்திற்குள் தீர்வு✓ இலவச‌ Deivs/Invoice

அனைத்து தேவைகளுக்குமான தீர்வு ஓர் இடத்தில்.

உங்கள் தேவையை தேர்ந்தெடுங்கள்...

ஒரு சேவையைத் தேர்ந்தெடுங்கள்.

சேவைகள் தயாராகின்றன…
சேவைகள் ஏற்றப்படுகின்றன…

சேவை முகவர்கள்
என்றால் என்ன?

ஒன்று முதல் மூன்று வரையான‌ பதிவு செய்யப்பட்ட நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவோம்.
அதில், சாதகமான விலையும் உங்களுக்குரிய தகுதியான சேவையயும் தரும் நிறுவனத்தை நீங்களே தேர்தெடுத்துக்கொள்ளலாம்..

இப்போதே தொடங்குங்கள்
  1. 01

    சேவையைத் தேர்ந்தெடுங்கள்

    உங்கள் வீடு, விழா அல்லது தொழிலுக்குத் தேவையான சரியான நபரையோ நிறுவனத்தையோ கண்டறியுங்கள்.

  2. 02

    விவரங்களைப் பகிருங்கள்

    உங்கள் தேவை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து, தொடர்பு விவரங்களைச் சேருங்கள்.

  3. 03

    கோரிக்கையை அனுப்புங்கள்

    உங்கள் கோரிக்கை அருகிலுள்ள சேவை வழங்குனர்களுக்கு அனுப்பப்படும். அதில் இருந்து உங்கள் விலைக்கேற்றவரை தேர்ந்தெடுங்கள்.