Paristamil Navigation Paristamil advert login

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள்! - புதிய ஆய்வு!

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள்! - புதிய ஆய்வு!

27 சித்திரை 2024 சனி 13:51 | பார்வைகள் : 4164


தெரியாத இலக்கத்தில் (Numéro inconnu) இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. தெரியாத இலக்க அழைப்புக்களை பிரெஞ்சு மக்கள் மிக இலகுவாக கடந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி 65% சதவீதமான மக்கள் தங்களுக்கு வரும் புதிய இலக்க அழைப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.  2021 ஆம் ஆண்டில் 57% சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டில் 59% சதவீதமாகவும் இருந்த நிலையில், சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 6% சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்