Paristamil Navigation Paristamil advert login

வாழ்க்கை

வாழ்க்கை

26 கார்த்திகை 2023 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 1589


ராஜா - வாழ்க்கையைப் பத்தி சிம்பிளா ஒரு கருத்து சொல்றேன் கேட்டுக்கோ

ரோஜா - எங்க சொல்லு

ராஜா - நம்ம உடம்புல ஆயிரக்கணக்கான "செல்" இருக்கு.. ஆனால் ஒரு செல்லில் கூட "சிம்" கார்டைப் போட முடியாது.. போட்டுப் பேசவும் முடியாது.. இதுதான் வாழ்க்கை!

வர்த்தக‌ விளம்பரங்கள்